இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!! 

From now on AIADMK general secretary is EPS!! The Election Commission approved!!

இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!!  அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் அதிமுகவில் யார் பொது செயலாளர் என்பதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. பொதுக்குழு  மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு யார் … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more