மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்! விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் … Read more

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்! விஜய் சேதுபதி தன்னுடைய 46 ஆவது படமாக பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் … Read more

அட நல்லா இருக்கே… விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் தலைப்பு இதுவா?

அட நல்லா இருக்கே… விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் தலைப்பு இதுவா? விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் இயக்கி முடித்துள்ள படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனை வைத்து … Read more