ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது? சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் … Read more