இனி இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!
இனி இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அப்போது அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் போதை பொருள் … Read more