திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

Russia suddenly stopped the war! What is the background plan?

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன? ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் … Read more

ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு எரிவாயு விநியோகமே காரணமாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. நேரடியாக இரு தரப்பும் மோதிக்கொள்ளாமல், இடையில் உக்ரைனை வைத்துக் கொண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றன. ஆனால், புலி வருகிறது கதையாக, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், பொருளாதாரத் … Read more

உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. இதனால், உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை இணைக்க வேண்டும் என இருக்கும் ஐரோப்பிய ஒன்றியங்களும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன. ரஷ்யா படைகளை குவித்துள்ளதால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளையும், நேட்டோ … Read more