38 வீரர்களுடன் திடீரென மாயமான போர் விமானம்: பெரும் பரபரப்பு
சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று 38 வீரர்களுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாக சற்றுமுன்னர் வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை அண்டார்டிகாவை நோக்கி விமானப் படை போர்விமானம் ஒன்று பறந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 38 இராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த விமானம் விமான … Read more