ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் – ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!
முகச்சவரம் செய்யும் ரேசர் பிளேடால் பிரசவம் பார்த்த மருத்துவரால் தாயும், குழந்தையும் உயிரிழந்த பரிதாபம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சைனி கிராமத்தில் செயல்பட்டு வந்தது தான் ‘மா சாரதா’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் 35 வயதான பூனம் என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் இருந்த ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை … Read more