மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கல் நெஞ்சக்கார கணவன்?…
மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கல் நெஞ்சக்கார கணவன்?… குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா செட்டள்ளி பகுதியை சேர்ந்தவர் தான் கோபால்.யாவருடைய வயது 43. இவரது மனைவி செஷ்மா வயது 34.இருவருக்கும் திருமணம் ஆகி மகள் உள்ளார். அவர் பெங்களூருவிலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்து 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவர் மட்டும் இங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் மனைவி செஷ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டது.இதனால் கணவன் மனைவியிடம் அடிக்கடி … Read more