இதெல்லாம் நியாயமா?? லேடி சூப்பர் ஸ்டாரின் அட்டூழியத்தால் புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!!

Is this fair?? Producers lament over Lady Superstar's atrocity!!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. திருமணம் ஆனாலும் மார்க்கெட் சற்றும் குறையாமல் தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பயங்கரமாக எகிறி உள்ளது. மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கு வரவேற்பு மற்றும் சிறந்த கதையை தேர்வு … Read more

குழந்தையை கொஞ்சும் நயன்தாரா!! விக்னேஷ் சிவன் பகிர்ந்த கிளிக்!!

Nayanthara who adores the child!! Click shared by Vignesh Sivan!!

குழந்தையை கொஞ்சும் நயன்தாரா!! விக்னேஷ் சிவன் பகிர்ந்த கிளிக்!! நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார். காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு … Read more

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more