ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்!
ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்த மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். சென்னை அருகே உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி வயது 48. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அவர் குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். … Read more