மகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
மகர ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார … Read more