எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!!

Lok Sabha adjournment again due to opposition party !!Commotion in state house!!

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை மாதம் தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது! விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் வருமான வரித்துறை நடந்து கொண்டது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் … Read more

வேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?

திமுகவின் வெற்றி உறுதி ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அதிமுக விடை அளித்துவிட்டதாக திமுக தரப்பில் கட்சியினர் கூறுகின்றனர். வெற்றிக்கு காரணம் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் தான் காரணம் எனவும் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் செய்தார் MP ரவீந்தரநாத். வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக … Read more

மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம்.

மக்களவையில் ஆதரவு! மாநிலங்களவையில் எதிர்ப்பு! அதிமுக நிலைபாடு முத்தலாக் நிறைவேற்றம். கடந்த நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டம் இயற்ற மாநிலங்கள் அவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிஜேபி மோடி அரசிடம் பெரும்பான்மை இல்லாததால் அச்சட்டம் நிறைவேற்றாமல் இருந்தது. அதே மசோதாவை இன்றைய நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் அதிமுக ஆதரவு அளித்ததை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் … Read more

அப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?

அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை உண்டாகியது. முஸ்லீம் பெண்களை தனது கணவர் முத்தலாக் என கூறிவிட்டாள் திருமணம் முறிவு ஏற்பட்டது என்று அர்த்தம். இதனால் அப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஒரு குழு கூறி இந்த முத்தலாக் சட்டத்தை தடை செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் முறையிடப்பட்டு சட்டம் இயற்ற ஆதரவு … Read more