பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more

அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்தால் ஆட்டின் மதிப்பு குறைந்து விடும் – சினேகன்…!!!

பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பாடலாசிரியர் சினேகன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேச சுற்றி இருந்த தொண்டர்கள் ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி என்று கூச்சலிட்டுள்ளனர். உடனே சினேகன், “தயவு செய்து இனிமேல் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைக்காதீங்க. ஏனெனில் ஆட்டுக்குட்டிக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதை கெடுக்க வேண்டாம். எந்த ஆட்டுக்குட்டியும் கொண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யாது. அதன் … Read more

மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!   இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு பகுதிகள் உள்ளது. இதில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் மற்றும் மக்களவையில் 543 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.   இந்நிலையில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து மக்களவை தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான … Read more