மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!!
மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! இந்திய பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரில் அருகில் தென்மேற்கு பகுதியில் நள்ளிரவு 12:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் தென்கிழக்கு … Read more