சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!

சிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்! சிறுநீரக நோய்த்தொற்று என்பது பைலோனெப்ரிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறுநீரக நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது அவசியம். அதற்கு மேல் அதிகமானால் சிறுநீரகங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது சிறுநீர்ப் பாதையில் நுழையும் பாக்டீரியாக்கள் தான். இது இரத்த ஓட்டத்தில் நுழைந்து உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை உருவாக்குகிறது. எனவே ஒவ்வொரு வரும் சிறுநீரக நோய்த்தொற்றின் … Read more