உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!!

உங்கள் காதலியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறீங்களா?? இனி இப்படி எல்லாம் பண்ண முடியாது!! தற்போது திருமணம் என்பது அனைவருது வாழ்விலும் மிக முக்கியமான ஒன்று ஆகும். ஆனால் சிலர் திருமணம் மட்டும்தான் வாழ்க்கை இங்கே நினைத்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளம் பெண்களை கூட வாழ்க்கை என்னவென்றே தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக எண்ணி இளம் வயதிலேயே திருமணத்தை செய்து வைத்து … Read more

மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

மணமகன் போதையில் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் நண்பர்கள் என பலர் வருகை தந்திருந்தனர். அப்போது, மேடையில் இருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் மற்றும் அவரது வீட்டாரிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு … Read more

ஒட்டகத்தில் ஊர்வலம் வந்த மணமகன் கையில் சிஏஏ எதிர்ப்பு பதாகை: கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மணமகன் ஒருவர் நூதனமாக போராட்டம் நடத்தியது என்ற அந்த பகுதியில் உள்ளவர்களை பரபரப்பில் ஆழ்த்தியது திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம் இருக்கும் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டகத்தில் வந்த மணமகன் கையில் சிஏஏவுக்கு எதிரான பதாகைகளை காண்பித்துக் கொண்டு வந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மணமகனுடன் அவருடைய நண்பர்களும் ஒட்டகத்தில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகனும் அவரது நண்பர்களும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டவாறு … Read more