பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி
தற்போது பாரதிராஜாவை பற்றி மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் அவர்கள் பணிபுரிந்து இருந்தாலும் ,அவர் மீதும், அவர் படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையே பாரதிராஜாவிற்கு இல்லாமல் போனது, என்று மணிவண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய … Read more