மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!!

The brutality that happened in Madurai Chitra festival

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!! உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகரை கண்டுகளித்து மகிழ்ந்தனர். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதன்படி, சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர்களில் சிலர் வைகை ஆற்றுக்குள் … Read more