சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தில் பத்துமாத குழந்தையை தரையில் விட்டு தண்ணீரில் குதித்த இளம்பெண்?
சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தில் பத்துமாத குழந்தையை தரையில் விட்டு தண்ணீரில் குதித்த இளம்பெண்? மத்திய பிரதேசம் போபாலில் உள்ள காதையகலா என்கிற கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த பெண்.இவரின் பெயர் ரபினா கன்ஜர் இவருடைய வயது 30. இவர் தன்னுடைய பத்து மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது கால்வாயில் மற்றொரு பகுதியில் ராஜு மற்றும் ஜிதேந்திர என்ற சிறு வயதே ஆன இளைஞர்கள் நின்று தண்ணீர் ஓடுவதை … Read more