அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!
அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!! பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த … Read more