விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! 

Attention Airline Passengers! Do not fill out this form anymore!

விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனையடுத்து போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது ,ஆன்லைனில் தான் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி உள்ளனர். … Read more

கோழிக்கோடு விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா:? அச்சத்தில் மீட்புக்குழுவினர்?

துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகளுடன் இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, விமான விபத்தில் உயிரிழந்த … Read more