மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்!
மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்! பெண்களுக்கு பெரும்பாலும் மேல் வயிறானது பெரிதாகிவிடும். அனைத்து வகையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் அந்த வயிறு பகுதியானது குறையவில்லை என பெரும்பாலான பெண்கள் மருத்துவரைச் சென்று ஆலோசனை பெற்று வருகின்றனர். மேல் வயிறு குறைய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அடிவயிற்று பகுதியில் தொப்பை என்பது மன அழுத்தத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. அடிவயிற்றில் டயர் போன்ற தொப்பை ஏற்பட்டால் … Read more