மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!!

Huge Grievance Camp!! Get ready people!!

மாபெரும் குறைதீர்ப்பு முகாம்!! மக்களே தயாராக இருங்கள்!! தமிழகத்தில் தினம்தோறும் மக்களின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களும் முடிவுகளும் தமிழக அரசால் எடுத்துக்கொண்டே வருகின்றனர். இருப்பினும் மக்களுக்கு இருக்கின்ற சில குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் வழக்குகளையும், குறைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் சென்னை காவல் துறையின் உதவியோடு குறை தீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த முகாம் நாளை காலை 9.30 மணி அளவில் … Read more

இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Henceforth the cases should be listed in this manner only! Action order issued by the Chief Justice!

இனி இந்த முறையில் தான் வழக்குகளை பட்டியலிட வேண்டும்! தலைமை நீதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு! நேற்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்.அப்போது அவர் அவருடைய பணியை தொடங்கிய உடனே வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை பின்பற்றவேண்டும் என பதிவாளருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி திங்கள் ,செவ்வாய் ,புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் பதிவு செய்யப்படும் மனுக்கள் அடுத்த … Read more

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

Electricity bill increase! Electricity Board explanation!

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்! மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது மின் வாரியம் மனுக்கள் சமர்ப்பித்துள்ளது . அந்த மனுக்களின் அடிபடையில் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதுடன் அந்த விபரங்களை சேர்த்து சமர்பிக்குமாறும் மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணையத்தில் வெளியிட்ட மின் … Read more