மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்!
மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று கிடைத்தது.அந்த கடிதத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு புதிதாக விடுதியில் … Read more