விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..

A doctor died on the spot in a road accident in Villupuram district.

விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி.. செஞ்சி அருகேவுள்ள கீழ் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் இவரின் மகன்  கே.வினோத் இவருடைய வயது 39. இவர் புதுவை மாநிலம்  மதகடிப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  நேற்று வினோத் தனது காரில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் சென்னையிலிருந்து புதுச்சேரியை  நோக்கி சென்று கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கழுக்குப்பம் பகுதியில் இவர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது … Read more