போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!! இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது. சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து … Read more