நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்!
நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்! தற்போது மழை காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு அதிகளவு நெஞ்சு சளி ஏற்பட்டு அதனால் மூச்சு விடுவதில் சிரமம் … Read more