தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
தோலில் இப்படியெல்லாம் அறிகுறி இருந்தால் சிறுநீரகம் செயலிழந்து விடுமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! உங்களது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்றால் அதனை முதற்கட்ட அறிகுறி அவர்களின் தோலிலேயே தெரிந்துவிடும். முதல் கட்டமாக உங்களது தோலானது மிகவும் வறண்டு காணப்படும். சரியாக கவனித்துப் பார்த்தால் அதன் நிறமும் மாறுபட்டு இருப்பதை அறியலாம். இது அனைத்தும் உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முதல் அறிகுறி. ரத்தத்தில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான் சிறுநீரகத்தின் முக்கிய வேலை. ஆனால் … Read more