மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா என்ற கொடிய நோயானது நாட்டையே சூறையாடிக் கொண்டிருந்தது. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவத்துறையை சேர்ந்த அனைவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் ஆறு மாதம் பணி செய்தவர்களுக்கு போட்டி தேர்வில் ஐந்து ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் … Read more