பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பிரண்டையில் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பிரண்டையை சாப்பிட்டு வந்தால், அவை உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் மேலும், இரத்த மூலம், வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவி செய்யும். … Read more