மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது?
மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது? வயிற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றுவது வழக்கம்.ஆனால் ஒரு சிலருக்கு அவை குடலில் தேங்கி இறுகி வெளியில் வராமல் இருக்கும்.இந்த மலக் கழிவுகளை வெளியேற்ற கடையில் விற்க கூடிய பேதி மாத்திரைகளை உட்கொள்ளாமல் இயற்கையான பேதி மாத்திரை தாயார் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் பலன் அடைய முடியும். தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் – 2 2)கறிவேப்பிலை … Read more