உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த விதையை ஊறவைத்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்!!
உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த விதையை ஊறவைத்து குடித்தால் நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்!! இன்றைய உலகில் மலச்சிக்கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவு,செரிமான பிரச்சனை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை பைல்ஸாக மாறிவிடும். மலச்சிக்கல் அறிகுறிகள்:- 1)மலம் கழிப்பதில் சிரமம் 2)வறண்ட மலம் 3)ஆசனவாய் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் மலச்சிக்கலுக்கு உரிய … Read more