பிரபல பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் ராக்கி பாய்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!
பிரபல பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் ராக்கி பாய்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!! பிரபல பெண் இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் கேஜிஎப், கேஜிப்2 திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் யாஷ் அவர்கள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீது மோகன்தாஸ் அவர்கள் லியர்’ஸ் டைஸ், மூத்தோன் என்ற இரண்டு படங்களை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். நடிகை இயக்குநர் கீது மோகன்தாஸ் அவர்கள் … Read more