பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்!
பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் தினமும் தலையில் வைக்கும் மல்லிகை பூ வில் பல நன்மைகள் உண்டு. வயிற்றில் புண் இருப்பவர்கள் நான்கு மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தினமும் இதனை ஒரு டம்ளர் குடித்து வர வயிற்றுப் புண் குணமாகும். அதேபோல சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மல்லிகை பூவை நிழலில் காய வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு … Read more