இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! 

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு அறிகுறிகள் உடலில் தைராய்டு … Read more

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

  ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!.. தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான … Read more