பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் கன மழை பெய்து வருவதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்ட்டிற்கு விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதோடு ஒரு ஏக்கருக்கு 30, 000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழையின் … Read more