மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!! மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விடுவதற்கு மேலும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக போலிஸ் கமிஷனர் அவர்கள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டம் பறக்க விட அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பட்டத்தை சாதாரண நூல் கொண்டு நகரத்திற்குள் விடுவது ஆபத்தான சொயல் ஆகும். அதிலும் மாஞ்சா நூல் கொண்டு நகரத்திற்குள் பட்டத்தை பறக்கவிடுவது தற்பொழுது தண்டனைக்குரிய செயலாக மாறியுள்ளது. சென்னையில் பல … Read more

சென்னையில் பைக்கில் சென்ற இளைஞரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள எருக்கஞ்சேரியில் இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதனால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கத்தை மீண்டும் துவங்கியுள்ளனர்.மொட்டை மாடியில் நின்று கொண்டு மாஞ்சா நூலில் காத்தாடி விடுவதால் மற்றவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும் அதைத்தொடர்ந்து செய்து … Read more