Tamil Puthalvan Thittam: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படும்..!
Tamil Puthalvan Thittam: தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு போன்று காலை சிற்றுண்டி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்க்கல்விக்கு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது புதுமைப்பெண் திட்டத்தை போன்று, தமிழ்ப் புதல்வன் திட்டம் … Read more