Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம் வைரல்!
Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம் வைரல்!! இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 … Read more