குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை !! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

The cruel father who beat the children with a hammer !! Cruelty to children in family dispute!!

குழந்தைகளை சுத்தியலால் அடித்த கொடூர தந்தை!! குடும்பத் தகராறில் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!! கணவன் மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறில் ஒன்றும் தெரியாத பச்சை குழந்தைகளை கொடூர தந்தை ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய செய்யும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின்  மாண்டியா மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவைச் சேர்ந்த  மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஆதித்யா வயது … Read more

அணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்…!!

காவிரி நீர் திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எம்.பி. சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் … Read more