இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!

இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!   இந்த காலத்தில் பெரும்பாலும் திருமணம் ஆன தம்பதியினருக்கு இருக்கும் கவலைகளுள் முக்கியமான ஒன்று குழந்தை பாக்கியம் இல்லாதது தான். இதற்கு உணவு பழக்க வழக்கம், உடல்நிலை, வாழ்கைமுறை போன்று பல காரணங்கள் சொல்லலாம்.   மாதவிடாய் கோளாறுகள் இருந்தாலும் கருதரித்தலில் பிரச்சனைகள் வரும். அந்த மாதவிடாய் கோளாறுகளை நீக்கி கருத்தரிக்க சில இயற்கையான வைத்திய முறைகள் உள்ளது. அந்த வைத்தியமுறைகள … Read more

மாதவிடாய் பிரச்சனைகள்!  சில சிம்பிள் வைத்திய முறைகள்!  

மாதவிடாய் பிரச்சனைகள்!  சில சிம்பிள் வைத்திய முறைகள்!   ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். மாதவிடாய் சரியாக ஏற்படவில்லை என்பதற்கு பல விதமான காரணங்கள் இருக்கின்றன. உடலில் ரத்த அணுக்கள் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று பல காரணங்கள் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியை … Read more