சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்! சிம்புவின் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே ஏதும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இறுதியாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடித்த அனைத்து படங்களிலும் சிம்புவின் உடல் எடை அதிக அளவு கூடி இருந்தது. இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்து வெற்றி அடைய முடியாது என்று பலர் பேசி … Read more

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் ! சிம்பு நடிகும் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு … Read more

மாநாடு திரைப்படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் … Read more

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், … Read more

10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

ஹன்சிகா நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இந்தப் படத்தில் அவர் பைலட்டாக நடிக்கிறார் என்று என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரும் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த கேரக்டர் விரிவாக்கப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் வரும் … Read more

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி ! மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக … Read more

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்! நடிகர் சிம்புவுடன் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கால்சீட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும், அந்த பத்து நாட்களிலும் அவர் படப்பிடிப்பிற்கு வருவது அதைவிட பெரிய விஷயம் என்றும் கோலிவுட்டில் கூறப்படுவது உண்டு இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவிடம் தொடர்ச்சியாக 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளாராம். வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக … Read more