இனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!!

இனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!!

இனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!! இன்றைக்கு ஒரு முக்கியமான இலையின் பயன்களை பார்க்க இருக்கிறோம். அதாவது விழா காலங்களில் விசேஷ நாட்களில் வீட்டின் வாசலில் கட்டக்கூடிய ஒரு இலை தான் மாவிலை. எந்த ஒரு இலையாக இருந்தாலும் மரத்தை விட்டு அந்த இலையை எடுத்து விட்டால் அது ஆக்ஸிஜனை தராது. ஆனால் மாவிலையானது அதற்கு எதிர்மறையாக மரத்திலிருந்து எடுத்து வந்து வீட்டில் கட்டும்போதும் அது ஆக்ஸிஜனை தருகிறது. இதனாலேயே … Read more