’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி … Read more

ரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!

ரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!

தளபதி விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் கடந்த இரண்டு நாட்களாக இரவுபகலாக நடைபெற்ற இந்த விசாரணை நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வந்தது. இருப்பினும் அவரிடம் வாக்குமூலம் மட்டும் வாங்கிக்கொண்டு விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது … Read more

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர் இதனை … Read more

‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மூன்றாவது லுக்கில் தளபதி … Read more

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் ! விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் விஜய்யின் சமீபத்திய வெற்றிகள் அவரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளன. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கைதி படத்தின் மூலம் … Read more

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவித்த சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவித்த சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவிப்பு சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் ! விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிகில் படத்துக்குப் பின்னர் விஜய் நடித்து வரும்  படத்துக்கு மாஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டனி வழியே மற்றும் சாந்தனு பாக்யராஜ் … Read more