மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக்கன மழை!!
மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!! இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுப்பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அடுத்து காற்றின் திசை வேகமாறுபாடு காரணத்தினால் ஜூலை 3ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more