மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சில பாக்கியங்கள் உங்களுக்கு இன்றைய தினம் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலாகும். … Read more