தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு!!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரும் திடீர் மின்வெட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் திடீர், திடீர் என மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்சாரத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மற்றொருபுறம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, … Read more