மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!
மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! உத்திரப்பிரதேசத்தில் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் காமசின் சாலையில் பஹாடியா டாய் பகுதியில் உள்ள கல்லு என்ற சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கியதால் மிகவும் விரைவாக செல்ல … Read more