அம்மா என்று கூச்சலிட சிலை போல் நின்ற மகளை பார்த்து அதிர்ந்து போன சம்பவம்!
சென்னையில் 13 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்த உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் அண்ணாநகர் புறநானூறு தெருவை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள் சஞ்சனா 13 வயது, மகன் சித்தரஞ்சன் 9. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அதிகமான மழை பெய்ததால் சசிகலா வீட்டின் மேற் பகுதியில் மின் விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பியில் … Read more