தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!! மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று மேலும் ரூ.10 விலை அதிகரித்து உள்ளது. தற்போது மக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக தக்காளி விலையின் உயர்வு தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை … Read more